By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வ.உ.சி. யின் பேரன் மற்றும் துணைவேந்தர் கலந்து கொண்ட பள்ளி ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > வ.உ.சி. யின் பேரன் மற்றும் துணைவேந்தர் கலந்து கொண்ட பள்ளி ஆண்டு விழா
சிவகங்கைமாவட்டம்

வ.உ.சி. யின் பேரன் மற்றும் துணைவேந்தர் கலந்து கொண்ட பள்ளி ஆண்டு விழா

Last updated: February 22, 2025 12:43 pm
February 22, 2025
37 Views
Share
SHARE

சிவகங்கை: பிப்:22

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி 168 – ஆண்டுகளைக் கடந்து.  சிவகங்கை மன்னர்களால் தொடங்கப்பட்ட பாரம்பரியமான மன்னர் மேல்நிலைப்பள்ளியானது  இன்றும் புதுப் பொலிவுடன் சிறப்பாக

  செயல்பட்டு வருகிறது .  இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவானது பரம்பரை அறங்காவலர் சிவகங்கை சமஸ்தானம்  தேவஸ்தானம்  மற்றும் நிரந்தர தலைவர் கல்வி முகவாண்மைக்  குழு , மன்னர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்வாகி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் தலைமையில் நடைபெற்றது . பள்ளிக்குழு மன்னர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மகேஸ்துரை முன்னிலை வகித்தார் . 

 

மன்னர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் வி .எஸ். குமரகுரு வரவேற்றுப் பேசினார் . விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவிகள் மற்றும் பல்துறைப்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ,  மாணவிகளுக்கு  சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ். கௌரி பரிசுகளை வழங்கி கௌரவித்தார் . இவர் இந்தப்  பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார் . அதனைத் தொடர்ந்து இந்திய சுதந்திரப்  போரில் பெரும் பங்காற்றிய ,  கப்பலோட்டிய தமிழன் என புகழப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பேரன் சி.வா. சிதம்பரம் விழாவில் கலந்துகொண்டு  வாழ்த்துரை வழங்கி பள்ளியை பாராட்டிப் பேசினார் . இதன் பின்பு  சிவகங்கையில்  செயல்படும் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளியை வாழ்த்திப் பேசினார்கள் . இதற்கு முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் என் . சுந்தரராசன் ஆண்டறிக்கை வாசித்தார் . கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விழாவின் நிறைவில்  முதுகலை ஆசிரியர் சி.பிரபாகரன் நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம்
குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
புகையிலை பொருள்கள் விற்ற 33 கடைகாரர்கள்
கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ., கட்சியின் அமைப்பு தேர்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்

October 24, 2025
33 Views
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
மஞ்சப்பை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு பெருவிழா
முனீஸ்வரன் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account