By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

Last updated: November 28, 2024 10:38 am
November 28, 2024
72 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ: 28

 

அஞ்சுகிராமம் பேரூர் திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட வாரியூர் அரசு தொடக்கப்பள்ளியில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

 

நிகழ்ச்சிக்கு அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் இளங்கோ இளங்கோ தலைமை தாங்கினார். அஞ்சுகிராமம் பேரூர் திமுக  துணைச்செயலாளர்கள் ஆர்.வீ. சுந்தரராஜ், சமூக சேவகர் ஆட்டோ சொர்ணப்பன், அமைப்புசாரா அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுயம்பு, பேரூராட்சி துணைத் தலைவர் காந்தி,

கிளைச் செயலாளர் அஞ்சை சுயம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

சிறப்பு விருந்தினராக அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ வளர்ந்து கொண்டு கேக் வெட்டி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து மாணவிகளுக்கு பென்சில், ரப்பர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வேலாயுத பெருமாள், சுயம்பு, ஜெயக்கொடி, பாலன், குரு மார்த்தாண்டன், துரைபாண்டியன், ரவி, ஆனந்த் உட்பட பல கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரி
சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வைரவிழா நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா: விஜய்வசந்த் எம்.பி பங்கேற்பு
தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழக அணி
சேதுபதி மன்னர் தானமாக வழங்கிய இடங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

8.4 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

February 2, 2025
60 Views
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பட்டியலின மக்களுக்கு 280 பட்டா வழங்கும் நிகழ்ச்சி
கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account