சங்கரன்கோவில் இளவன் குளம் சாலை தாசையாபுரம் கர்மேல் அப்போஸ்தல சபை சார்பில் இரண்டு நாட்கள் ஜெபக்கூட்டம் வழிபாடு நடைபெற்றது இவ்விழாவில் தூத்துக்குடி எல்ஜி ஜான் தேவ செய்தியாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேவ செய்திகளை தொகுத்து விரிவாக விளக்கம் அளித்து சிறப்புரை வழங்கினார் சபையின் உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் ஏற்பாடுகளை கர்மேல் அப்போஸ்தல சபை பிரதர் பி. ஜான் வெஸ்லி மற்றும் சபை உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தன ர்.



