By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளங்கோவன் அவர்களுக்கு நினைவஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > இளங்கோவன் அவர்களுக்கு நினைவஞ்சலி
கோயம்புத்தூர்மாவட்டம்

இளங்கோவன் அவர்களுக்கு நினைவஞ்சலி

Last updated: December 18, 2024 10:14 am
December 18, 2024 21 Views
Share
SHARE

கோவை டிச:18


கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன் அவர்களுக்கு  அனைத்து கட்சியின் சார்பில் நினைவஞ்சலி கூட்டம்   கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்  நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே.பகவதி தலைமை வகித்தார் , மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி,நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார்,தமிழ்செல்வன்,கருனை மகாலிங்கம், ஜவஹர்பாண்டியன், மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கவிதா,மனித உரிமை மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம்,மாவட்ட நிர்வாகிகள் மோகன்ராஜ்,பிரகாஷ், மாசிலாமணி, தேவகுமார், பத்ரகிரி,பாலகுருசாமி,தங்கவேல்,தேசிங்குராஜன், சுரேஷ்,தென்னரசு,ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்வில் நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன்,நகரமன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம்,சிபிஎம் செயலாளர் மகாலிங்கம்,சிபிஐ செயலாளர் சண்முகம்,மதிமுக மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில்,தமிழ் மாநில காங்கிரஸ் மாநில  செயலாளர் மணிகண்டன்,விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் பிரபு மக்கள்நீதிமையம் மாநில மகளீர் அணி செயலாளர் மூகாம்பிகை,திராவிடர்கழகம் மாவட்டசெயலாளர் பரமசிவம், தந்தை பெரியார் தி.க.செயலாளர் மனோகரன்  இளங்கோவன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி  உரையாற்றினர். 


திமுக நகர துனை செயலாளர் தர்மராஜ்,  தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் தாவளம் ஜெகதீஷ், ஆனைமலை வட்டார தலைவர் அழகேசன்,வக்கம்பாளையம் மணிகண்டன், நகர வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சுப்புஆறுமுகம், அன்சர், கலாவதி,வள்ளிநாயகம்,தமிழ்செல்வி,சிவசாமிகோபால், ஹரி மகாலிங்கம், பழனிக்குமார்,நடராஜன்,மூர்த்தி,சோமந்துரை சேகர்,நஜிமுதீன், காளிமுத்து,மயில்சாமி, தர்மலிங்கம்,மகாலிங்கம்,அய்யாசாமி,சடகோபால்,சிவக்குமார்,செல்லமுத்து,பங்காரு, வென்னிலா ரவி,ராதாகிருஷ்னன்,கடல்புறா நடராஜன்,காளியப்பன், கணேசன்,சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blog

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வேலை

August 13, 2024 47 Views
இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு
நகர்மன்ற கூட்டத்தில் இடைத்தரகர்கள் கவுன்சிலர் மன வேதனை
உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?