நாகர்கோவில் டிச 7
புரட்சியாளர் அம்பேத்கர் 68வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ் தேசிய இயக்கம் மற்றும் திராவிட நட்பு கழகம் சார்பில் வடசேரியில் பகுதியில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் தமிழ் தேசிய இயக்க தலைவர் கோபுராஜ், திராவிட நட்புக் கழக குமரி மாவட்ட தலைவர் விஷ்ணு, தமிழ் தேசிய இயக்க பொருளாளர் ராஜேஷ் குமார், வெற்றிவேல்,மகாராஜன், சபரி, ராம்பிரசாத், தூத்துக்குடி சிவா, கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.