முதுகுளத்தூர் மே 16
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நேற்று கனமழை இடி மின்னலுடன் பெய்தது
இதன் தொடர்ச்சியாக பழைய கோர்ட் அருகே அரசமரம் மின்கம்பத்தில் சாய்ந்து விழுந்ததில் 1 மணிநேரம் மின்சாரம் தடைபட்டது. ஸ்டேட் பாங்க் அருகே மரம் சாய்ந்ததில் மின்சாரம் தடைபட்டுள்ளது தீயனைப்பு ஊழியர்கள் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீரானது.