By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்
மதுரைமாவட்டம்

குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

Last updated: November 23, 2024 5:00 pm
November 23, 2024
37 Views
Share
SHARE

மதுரை நவம்பர் 23,

 

மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

 

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழையால் மதுரை மாநகரின் பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அந்த குழியில் தட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.. மேலும் மதுரையின் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காளவாசல் இருப்பதால் பொது மக்கள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க  போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களின் உத்தரவின் பேரில்  போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சந்தனகுமார் தலைமையிலான போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சர்க்கரை மற்றும் பாஸ்கரன் ஆகியோர்

 குண்டும், குழியுமான காணப்பட்ட சாலையை சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த ஆர்வமிக்க மக்கள் நலன் கருதிய இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கல்லூரி விழாவில் எம்பி விஜய்வசந்த்
பல்லடத்தில் உழவர் தியாகிகள் தினம்
அருமனை அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
கண்டன ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

செயலாளரக ஊத்தங்கரையை சேர்ந்தவர் நியமனம்

August 30, 2024
43 Views
மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி
மக்கள் குறைதீர் க்கும் கூட்டம்
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account