By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கத மா கா வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கத மா கா வலியுறுத்தல்
ஈரோடுமாவட்டம்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கத மா கா வலியுறுத்தல்

Last updated: February 16, 2025 8:10 pm
February 16, 2025
40 Views
Share
SHARE

ஈரோடு பிப் 16

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணை தலைவரும் முன்னாள் எம்எல்ஏவு மான் விடியல் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

ஈ.ரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் அல்லைகிராமம் ஊராட்சி பகுதி ராமலிங்கபுரம் பகுதியில் இடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விவசாயிகளின் ஆடுகளை நாய்கள் கடித்து வெறித்தனமாக இரத்தம் குடித்து கொன்று விட்டது. அதை கண்டித்தும், இந்த கொடிய சம்பவத்தை தடுக்க கோரியும், உரிய இழப்பீடு கேட்டும் சாலை மறியல் செய்த விவாயிகனை  தமிழக அரசு கைது  செய்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது.

 

இதே போன்ற சம்பவம் காங்கயம் பகுதியில் திட்டம்பாளையம். சிவன்மலை, ஆலாம்பாடி. ஊதியூர் பகுதிகளிலும் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி உள்ளது. இதற்கு உரிய இழப்படு வழங்க வேண்டிய அரசு விவசாயிகளை கைது செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது.  கைது செய்த விவசாயி களை விடுதலை செய்ய வேண்டும். உடனே இது குறித்து அமைச்சர் தலையிட்டு பேசி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவதுடன் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஒரு வருட பெமி 9 நாப்கின் இலவசம்
சென்னை மாநகர காவல்துறைக்கு 50 போக்குவரத்து தடையரண்களை அன்பளிப்பாக வழங்கிய நவீன்’ஸ்
ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
பிரியங்கா காந்தி வெற்றி குமரி கிழக்கு
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் மாநில மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடல் புல் நடவு நடவடிக்கை! அம்ருதா விஸ்வ வித்யாபீடம் சார்பில் சுற்றுச்சூழல் செயல்!!

June 9, 2025
43 Views
மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்வை
காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம்
நிலக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account