ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வி சி சந்திரகுமார் எம் எல் ஏ மேயர் நகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


