அரியலூர்,டிச;01
அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செந்துறை உட்கோட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது நீர் வழி பாதையில் அடைத்திருந்த முள் செடிகளை அப்புறப்படுத்தி மழை நீர் தடையின்றி செல்ல
நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது,மற்றும் மழைக்காலங்களில் கல்வெட்டுகளில் மழைநீர் தேங்கா வண்ணம் நீர் வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்