வேலூர் 22
வேலூர் மாவட்டம் ,தொரப்பாடி அரியூர் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா பீடம் சுவாமி ஐயப்பன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கணபதி ஹோமம், ஸ்ரீ கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம் ஸ்ரீ ஐயப்ப சமிக்கு அஷ்டாபிஷேகம், நாம சங்கீர்த்தனம் சுவாமிக்கு மகா தீபாராதனையும் திருவிளக்கு பூஜையும் ,புஷ்பாபிஷேகமும், வேளாண்மை துறை ஓய்வு டி .எஸ். முரளீதரன் குரு ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சாஸ்தா பீடம் ஐயப்பன் சபை பக்தர்கள் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.