By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருக்கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருக்கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா
திருப்பத்தூர்மாவட்டம்

திருக்கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா

Last updated: December 27, 2024 9:59 am
December 27, 2024
180 Views
Share
SHARE

ஆம்பூர்:டிச:27, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயிலில் மார்கழி மாத திருத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

 மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவானது முதல் நாளான நேற்று அதிகாலை  சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அம்மனுக்கு தங்க நகைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து  கூழ் வார்த்தல், பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர் இத்னைத் தொடர்ந்து இன்று அதிகாலை அம்பிகைக்கு அங்க பிரதட்ஷணம் செய்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து. 

30 அடி உயரம் கொண்ட திருத்தேர் புறப்பாடு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கெங்கையம்மன் ஆலயத்திலிருந்து திருப்பத்தூர் ,திண்டுக்கல், தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் இருந்து உலக அளவில் புகழ் பெற்ற கலைஞர்களின் நையாண்டி பப்பை மயிலாட்டம் மற்றும் தாரை தப்பட்டை நாதஸ்வரம் முழங்க திருத்தேர் ஊர்வலம் புறப்பட்டு மேல் கிருஷ்ணாபுரம், பஜார், எஸ் கே ரோடு நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலமாக சென்று கோயில் வநதடைந்தது.


 இதில் திருப்பத்தூர் ,வேலூர்          ராணிப்பேட்டை திருவண்ணாமலை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா ஆந்திரா கேரளா பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வட பிடித்து இழுத்து திருத்தேர் மீது பூக்கள் மற்றும் பொறி மிளகு ஆகியவற்றை போட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற வழிபட்டனர்.


இதனை  தொடர்ந்து இரவு 10 மணிக்கு கெங்கையம்மன் ரெட்டிதோப்பு பகுதியில் உள்ள அணையில் கரைக்கப்பட்டு நாளை அம்மன் புஷ்பபல்லக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்!
வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்
தீவிரவாதம் தடுத்து நிறுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே காதலி பேசாததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

December 11, 2025
24 Views
தருமபுரியில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
திருநாவுக்கரசு ஆசிரியரின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி
தஞ்சாவூரில் உலக காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account