கமுதியில் பள்ளிமாணவர்கள் அவதி. கமுதி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சுமார் பத்துபள்ளிகள் உள்ளன இதில் பக்கத்து கிராமங்களில் இருந்து சுமார் 2000 மாணவமாணவிகள் வந்து பயின்று செய்கின்றனர் மாலையில் பள்ளி 4-15 முதல்4-20 க்கு விடுகின்றனர் ஆனால் டவுன்பஸ்கள் 12 3 4 நம்பர்பஸ்கள் 4 மணி 5நிமிடத்திற்கே சென்று விடுகின்றது இதனால் 6மணிவரை மாணவ மாணவியர் காத்துகிடக்கும் நிலைஉள்ளது ஆகையால் பள்ளி விட்டபின்பு பஸ்கள் செல்லும்வகையில் 4-20 முதல் 4-30 வரை செல்லும் வகையில் மாற்றம் செய்துதரவேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பினார்கள் ஆனால் இங்குள்ள மேனேஜர் அதனை கண்டுகொள்ளாமல் பழயநேரத்திற்கே பஸ்களை இயக்குகிறார் இதன்விளைவாக நேற்று மாணவன் ஒருவன் ஓடிப்போய் ஏற முயற்சித்து விழுந்தான் மேலும் 2நம்பர் பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் சென்றனர் ஆகவே பள்ளி மாணவ மாணவியர்கள் நலனுக்கு எதிராக பஸ்களை இயக்கிவரும் கமுதி பணிமனைமேனேஜரை பணியிடமாற்றம் செய்துதர இந்த பகுதி மக்கள் மாவட்ட. ஆட்சிதலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனனர்


