By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்
தருமபுரிமாவட்டம்

தருமபுரியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்

Last updated: September 2, 2024 3:14 pm
September 2, 2024
198 Views
Share
SHARE

தருமபுரியில்  சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இப் பேரணிக்கு பசுமைத்தாயகத்தின் நிறுவனர் முனைவர் சௌமியா அன்புமணி கொடியை அசைத்து

 துவக்கி வைத்தார்கள்.

 இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையிக்கு எதிரான விழிப்புணர்வு அட்டைகள் ஏந்திய படியும், கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இப்பேரணி அரசு மருத்துவமனை முதல் நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது. விழிப்புணர்வு கூட்டத்தில் முனைவர் சௌமியா அன்புமணி பேசியதாவது பூமி வெப்பம் அடைந்து வருவதால் பருவ மழை தவறி பொழிகிறது. இதில் வீணாகும் மழை நீர் கடலில் சென்று வீணாகிறது. இதன் காரணமாக விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்ய முடியவில்லை ஏரி, குளங்களை தூர்வாரி முறையாக பயன்படுத்தினால் மழை நீரை ராட்சத குழாய்கள் மூலம் நீர் நிலைகளில் நிரப்பினால் விவசாயத்திற்கும்,குடிநீருக்கும் பயன்படும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் உலகமே குப்பை காடாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் பை க்கு பதிலாக மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்துமாறு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தெரிவித்தார். 1500 மரக்கன்றுகள் நடப்பட்டது. பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அடையாளம் தெரியாத பைக் மோதி தொழிலாளி காயம்
மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99% தேர்ச்சி
76-வது குடியரசு தினவிழா
முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
மதுரையில் போக்குவரத்து விதிமீறல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை (அகலம் ) விரிவாக்கம் பணிக்கு ஆய்வு

June 2, 2025
31 Views
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்
தந்தை பெரியார் பிறந்த தின விழா
பிஎன்ஐ கிரியேட்டர்ஸ் ஃபர்ஸ்ட் உமென் ஒன்லி சேப்டர் ஆப் பிஎன்ஐ வேலூர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு நீர் மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account