வ.உ.சி.153 வது பிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் கம்பம் கம்பராய பெருமாள் வேளாளர்பெருமக்கள் சங்கம் சார்பில் செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை 153 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து அவரது திருவுருவப்பட சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.