By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்மாவட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: February 3, 2025 2:40 pm
February 3, 2025
78 Views
Share
SHARE

திருவள்ளூர் 

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2025-ஐ முன்னிட்டு  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  

 

மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025 நிறைவு நாளை முன்னிட்டு 

சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், எஸ்பி சீனிவாச பெருமாள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணியில் 150 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பாதுகாப்பான வேகத்தில் செல்ல வேண்டும்.

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள்

  மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்ட வேண்டாம், ‌திரும்பும் முன் சிக்னல் செய்யவும், இரவில் எதிரில் வாகனம் வரும் போது விளக்கின் வெளிச்சத்தை குறைக்கவும், பின்புறம் சிவப்பு விளக்கு அவசியம்  

சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்க வேண்டும். போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் கைகளில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து  துவங்கப்பட்ட இந்த பேரணியானது,  நகரின் முக்கிய சாலை வழியான 

 சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை வரை சென்று  மீண்டும்  மாவட்ட ஆட்சியர் வளாகம் வந்தடைந்தது. முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மாவட்ட ஆட்சியர் வாகன ஓட்டிகளுக்கு  வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சர்வதேச மகளிர் தின விழா
உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி
கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மருத்துவம்மாவட்டம்வேலூர்

குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்

July 1, 2024
101 Views
விளையாட்டு கட்டிடங்கள் துணை முதல்வர் உதயநிதி
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
கோதையாற்றில் சுற்றி திரியும் முதலை: சென்னை ஆராய்ச்சியாளர்களுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஈரோடு ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account