By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையநல்லூர் மாணவர்கள் வென்று அசத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கடையநல்லூர் மாணவர்கள் வென்று அசத்தல்
தென்காசிமாவட்டம்

கடையநல்லூர் மாணவர்கள் வென்று அசத்தல்

Last updated: December 9, 2024 12:07 pm
December 9, 2024
33 Views
Share
SHARE

கடையநல்லூர் டிச 9

தென்காசி மாவட்டம் சுரண்டையில் 50 பேர் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியருக்கான யோகா போட்டியில் கடையநல்லூர் மாணவர்கள் பதக்கம் வென்று அசத்தல் .

தென்காசி மாவட்டம் சுரண்டையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் அமைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான யோகா போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அதில் கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ,ப்ரைட்டன் பள்ளி ,விஸ்டம் மேல்நிலைப்பள்ளி, திருநாவுக்கரசு துவக்கப்பள்ளி, உள்ளிட்ட பள்ளிகளின் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் யோகா குறித்த பல்வேறு சாகசங்களை பள்ளி மாணவ மாணவிகள் செய்து காட்டிய நிலையில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவரும் பாலஜெயந்தி என்ற மாணவி மற்றும் கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாதவன் என்ற மாணவனும் நிகழ்ச்சியில் அர்த்த மச்சேந்திராசனம்  என்ற ஆசனத்தை போட்டி நடத்துபவர்கள் நிர்ணயத்த கால வரம்பிற்கும் கூடுதலாக செய்து காட்டி சாதனை படைத்தனர் இதற்காக அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சோழன் உலக சாதனை புத்தக நிறுவனரும் முதுநிலை ஆசிரியருமான நீலமேகம் நிமலன் என்பவர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பதக்கத்தையும் சான்றிதழ்களையும் வழங்கினார் . தமிழகத்தைப் பொறுத்த வரையில் தற்போதைய அரசு தமிழக பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு துறைக்கு என சிறப்பு உத்வேகம் அளித்ததோடு  மட்டுமின்றி அதற்கான சிறப்பு நிதிகளையும் ஒதுக்கீடு செய்து தமிழக மாணவ மாணவிகளை உலக அளவில் விளையாட்டில் முன்னேறச் செய்து வருகிறது அந்த வகையில் தனியார் அமைப்புகளும் அரசோடு கைகோர்த்து பள்ளி மாணவ மாணவிகளை பல்வேறு விளையாட்டு துறைகளில் அங்கம் வகிக்க இது போன்ற போட்டிகளை நடத்தி பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி மென்மேலும் மாணவ மாணவிகளை ஊக்குவித்து வருகிறது அந்த வகையில் சுரண்டை தனியார் பள்ளியில் நடந்த கடையநல்லூர் பள்ளி மாணவர்கள் யோகா சாகச போட்டியில் கடையநல்லூர் பள்ளி மாணவர்கள் வென்றது உள்ளபடியே பெற்றோர்கள் மட்டுமின்றி கடையநல்லூர்க்கும் பெருமை சேர்த்ததை நினைத்து பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற்று வரும் எல்.இ.டி திரை அமைக்கும் பணி
இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் ஒர்க்சாப்
கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

பர்கூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

June 21, 2025
26 Views
மதுரையில் அரசு மருத்துவமனையின் அவலம்
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதை, பழக்கன்று தொகுப்பு பெட்டகம் வழங்கினார்
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account