By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமிர்தா பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அமிர்தா பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்
இராமநாதபுரம்மாவட்டம்

அமிர்தா பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்

Last updated: September 18, 2024 11:32 am
September 18, 2024
59 Views
Share
SHARE

இராமநாதபுரம் செ 18-

 

இராமநாதபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் கோப்பைத் தொடரில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து பல விருதுகள் பெற்றுள்ளனர். அதன் வரிசையில் மகளிர் சிலம்பம் போட்டியில் 70 கிலோ பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவி காம்னா ஸ்ரீ மூன்றாவது இடத்தையும், ஆடவர் சதுரங்க போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஐன்ஸ்டன் இரண்டாவது இடத்தையும், 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் அமிர்தா பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது கூடைப்பந்து போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவன் சபரீஸ்வரன் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நமது பள்ளி மாணவர்கள் திறம்பட செயல்பட காரணமாக அமைந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களான சர்மா மற்றும் பேபி ஷாலினியைப் பள்ளி மேலாளர் பிரம்மச்சாரினி இலட்சுமி அம்மா அவர்கள் பாராட்டினார். மேலும் பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் திருபாலவேல் முருகன் அவர்களும் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர். மீதமுள்ள போட்டிகளில் மாணவர்கள் வெற்றிக் கனியைப் பெறுவதற்காக முழுவீச்சில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய அன்னதான
இலங்கையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் சின்னமனூர் மாணவ,மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர்
பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு
சுதந்திரப் போராட்ட வீரர் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா
கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவுரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து உலகசாதனை

January 23, 2025
33 Views
பொது விநியோகம் கடை திறப்பு விழா
முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக
மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account