மகனுடன் சென்ற தாய் மாயம் – பூதப்பாண்டி – ஏப்ரல் – 18- பூதப்பாண்டியை அடுத்துள்ள காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் வே பிகா (32) இவருக்கும் இவருடைய கணவருக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தில் தனது மகனுடன் தாய் வீடு செல்வதாக கூறி சென்றவர் தாய் வீட்டிற்க்கும் செல்லாமல் காட்டு புதூருக்கும் வராமல் மாயமாயுள்ளார் இது குறித்து அவரது கணவர் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார் இது போல பூதப்பாண்டியை அடுத்துள்ளது வரங்காடு பகுதியை சேர்ந்த திருமணமாகாத பெண் அனுஷா மேரி (2 8) அவரும் வீட்டை விட்டு நான் செல்கிறேன் என்று லெட்டர் எழுதி வைத்துவிட்டு மாய மானார் இது குறித்து அவரது தந்தை பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார் இரண்டு புகார்களையும் பெற்ற போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்


