சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி கிழக்கு ஒன்றியம் சார்பாக அரியானூரில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆசியுடன் புரட்சித் தலைவி ஜெயலலிதா 77 வது, பிறந்தநாள் விழா முன்னிட்டு வீரபாண்டி கிழக்கு ஒன்றியம் சார்பாக முதலாம் ஆண்டு நடத்தும் மாபெரும் TURF கிரிக்கெட் போட்டியை சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் ஆணைக்கிணங்க வீரபாண்டி கிழக்கு ஒன்றியம் அரியானூரில் முதலாம் ஆண்டு நடத்தும் மாபெரும் TURF கிரிக்கெட் போட்டியை வீரபாண்டி சட்டமன்ற தொகுதி ராஜமுத்து வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வருதராஜ் இந்த கிரிக்கெட் போட்டியை தொடக்கி வைத்தனர்.தலைமை வீரபாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம். வெங்கடேசன், முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் செல்வ பிரகாஷ்,சேலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், கிருஷ்ணன்,இளம்பிள்ளை இளம்பிள்ளை பேரூர் கழக செயலாளர், தமிழ்மணி,மாவட்ட புரட்சித்தலைவி பேரவை தலைவர்,அரியானூர் பழனிசாமி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர், எஸ்.எஸ்.ஆர். பழனிசாமி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்,விக்னேஷ்,8 வது வார்டு கவுன்சிலர் விக்னேஷ் குமார் மாவட்ட மருத்துவர் அணி துணை செயலாளர்,மதிவாணன் மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர்,வெங்கடேசன் ஒன்றிய கழக அவைத்தலைவர், கருணாநிதி ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி,உதயகுமார் எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர், செல்லாண்டி இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்,பி.கிருஷ்ணன் புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் வடிவேல், கிரிக்கெட் போட்டியை நடத்தும் விழா குழுவினர்கள் செல்லாண்டி, ஜெகதீசன், விக்னேஷ் குமார்,குணசீலன்,கார்த்தி,மதிவாணன்,தீபக்.மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.