By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
கனஂனியாகுமரி

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்

Last updated: May 21, 2025 6:02 pm
May 21, 2025
43 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே.19-

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என் தளவாய் சுந்தரம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தோல்வி கண்டுள்ளதால் பொதுமக்கள் மருந்துகள் இல்லாமல் அவதிப்படுவதாக இத்திட்டம் குறித்து விமர்சனம் செய்து கூறியதாவது:-

தமிழக அரசின் மக்களுக்கு சுகாதார சேவைகளை நேரடியாக வீட்டிலேயே கொண்டு சேர்க்கும் நோக்குடன் “மக்களை தேடி மருத்துவம்” என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நிலைத்த நோய்கள் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் பணியை சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால், கடந்த எட்டு மாதங்களாக போதிய அளவில் அரசு மருந்துகள் விநியோகிக்கப்படாததால், பொதுமக்கள் மருந்துகளுக்காக பெரிதும் தவித்து வருகின்றனர். இது குறித்து விசாரித்தபோது, மருந்து விநியோகத்தில் தொடர்ச்சியாக தாமதம் ஏற்படுவது, மருத்துவ ஊழியர்களுக்கு சவாலான சூழலை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே தனியார் மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், இத்திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் மருந்துகளை நம்பி இருந்த நிலையில் தற்போது அதுவும் கிடைக்காததால் குழப்பத்தில் உள்ளனர்.
அரசின் மருந்து விநியோகத்தையே நம்பி ஏற்கனவே எடுத்த மருந்துகளை நிறுத்தியவர்கள் தற்போது எந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியாமல் தவிக்கின்றனர்.

 

“இந்த அரசு விளம்பரத்துக்காகத்தான் திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால், அதன் பயன் பொதுமக்களிடம் போய் சேரவில்லை. பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆனால், நடைமுறை அம்சங்களில் கடுமையான தவறுகள் உள்ளன. இது மக்களை ஏமாற்றும் செயல். எனவே, உடனடியாக மருந்து விநியோகத்தைக் அதிகரித்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்

விளம்பரம்

You Might Also Like

தூய்மை தொழிலாளர் குறித்த சவுக்கு சங்கர் பேச்சு
வழக்கறிஞர் இடம் இருந்து பிரிந்து சென்ற
சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
மேல சூரங்குடியில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலை
ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்; இன்று முதல் அமல்

September 24, 2025
38 Views
நட்டாலம் கல் குவாரியில் கொள்ளை : ஒருவர் கைது
நாதக சார்பில் கடல் மாநாட்டிற்கான ஆய்வின்போது மீன் பிடித்த சீமான்
மிடாலத்தில் ரூ 16 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்; ராஜேஷ் குமார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account