தருமபுரி நகராட்சி சார்பாக அழகாபுரியில் உள்ள நகர்ப்புற வீடு அற்றவர்களுக்கான தங்கும் விடுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார் உடன் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி நகர நல அலுவலர் தாமரைக்கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



