By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலெக்டர் அலுவலக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கலெக்டர் அலுவலக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
ஈரோடு

கலெக்டர் அலுவலக ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

Last updated: April 4, 2025 11:15 pm
April 4, 2025
30 Views
Share
SHARE

ஈரோடு ஏப். 4
வழக்கமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல் வேறு இடங்களுக்கு சென்று அங்கு உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்து வருகிறார்.
இப்போது ஈரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலேயே மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வழங்கல் அலுவலகம், தனித்துணை ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார் .
அப்போது அங்கு உள்ள அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்களை தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கும் முறை மற்றும் தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை அச்சிட்டு வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள மனுக்களின் தற்போதைய நிலையினை இணையதளத்தின் மூலம் ஆய்வு மேற்கொண்டார். நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் முதிர்கன்னி உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை குறித்த மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். முதல்வரின் முகவரி இணையதளத்தில் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார். தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதன் பிறகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு வனஉரிமை சட்டம் மூலம் வழங்கப்பட்டு வரும் பட்டா மற்றும் இலவச தையல் இயந்திரம் குறித்து கேட்டறிந்தார். அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலலயே மாவட்ட ஆட்சியர் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து
பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஐம்பெரும் விழா – மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு
ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதஞ்சாவூர்மாவட்டம்

எஸ்.சிங்கரவடிவேல் உருவப்படத் திறப்பு விழா

May 15, 2025
34 Views
தஞ்சாவூரில் நூல் வெளியீட்டு விழா
மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி
அகில இந்திய காங்கிரஸின் தேசிய செயலாளராகவும்
வடிகால் பணிகளையும் வடிகால் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account