By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
தருமபுரிமாவட்டம்

காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

Last updated: February 28, 2025 11:48 am
February 28, 2025
42 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர்  திறந்து வைத்தார். கூட்டுறவுத்துறை சார்பில் மக்களுக்கு பொது மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் சார்பில்

 

 10 முதல்வர் மருந்தகங்களும், கூட்டுறவுத்துறை சார்பில் 11 முதல்வர் மருந்தகங்களும் ஆக மொத்தம் 21 மருந்தகங்களை  

 

  காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதையொட்டி தருமபுரி குமாரசாமிபேட்டையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தில் பொதுமக்களுக்கு மருந்துகள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது .இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். தரும நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிகே மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மூலம் தொடங்கப்படும் 10 முதல்வர் மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களால் தொடங்கப்படும் 11 முதல்வர் மருந்தகங்கள் ஆக மொத்தம் 21 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் துணை முனைவோருக்கு அரசு மானியம் ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.

 இதில் 50 சதவீத தொகை ரூ. 1.5 லட்சம் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரொக்கமாகவும் ,50 சதவீத தொகை மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் முதல்வர் மருந்தகங்களுக்கு மானியம் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சர்ஜிக்கல்ஸ், நியூட்ரா சூட்டிக் கல்ஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் மற்றும் அனைத்து விதமான மருந்துகளும் 25% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், நகராட்சித் தலைவர் லட்சுமி மற்றும் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

8 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது
ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதி அமைக்க வேண்டி கோரிக்கை
ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்
ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
குளச்சல் அருகே காதலிக்கு வேறு திருமணம் ; வாலிபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கொணவட்டம் ஹீரா மன்ஜில் இலவச கண் சிகிச்சை முகாம்

October 23, 2024
90 Views
நேரு யுவ கேந்திரா மற்றும் ஹார்ட் பீட் மன்றம்
மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இல்லத்தில் தேசிய கொடியேற்றினர்
கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account