By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செங்கவிளையில் கட்டுப்பாட்டை இழந்த கார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செங்கவிளையில் கட்டுப்பாட்டை இழந்த கார்
கனஂனியாகுமரிமாவட்டம்

செங்கவிளையில் கட்டுப்பாட்டை இழந்த கார்

Last updated: December 16, 2024 11:03 am
December 16, 2024
45 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச- 16


களியக்காவிளையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் செங்கவிளை  என்ற பகுதி உள்ளது. அங்கு நேற்று முன்தினம்  மாலையில்  சாலை ஓரத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக சிந்து (33) என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.  இதற்கு இடையே எதிரில் இருந்து வேகமாக மற்றொரு கார் வந்தது. அந்த கார் திடீரென்று வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி இருந்த கார் மீது மோதி தள்ளியது.

      இதில் அதிர்ஷ்டவசமாக நடந்து சென்ற சிந்து  உயிர் தப்பினார். ஆனால் மோதிய வேகத்தில் அந்த கார் இரண்டு முறை கவிழ்ந்து சாலையிலேயே கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்தில் விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த காரில் உள்ள டிரைவரை மீட்க முயன்றனர்.

      ஆனால்  இதற்கு இடையில் அந்த காரில் இருந்து டிரைவர் திடீரென துள்ளி குதித்து ஓடி தப்பி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகிறார்கள். இதற்கிடையில்  இந்த விபத்து நடந்த போது, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ., கட்சியின் அமைப்பு தேர்தல்
பள்ளிகளில் விளையாட்டு தின விழா
மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
160 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம்

July 4, 2025
31 Views
அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் பைக் மோதி வாலிபர் பலி
முதல்வர் பிறந்தநாள் மதுரையில் ஜல்லிக்கட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account