By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்

Last updated: October 16, 2024 11:40 am
October 16, 2024
59 Views
Share
SHARE

அருமனை, அக் – 16

 

 குமரி மாவட்டம்  அருமனை அருகே மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் பகிரதன் மகன் பகீர்ராஜ் (38) எல்லை பாதுகாப்பு படை வீரர். ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரிந்தார்.  இவர் 15 நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இங்கு குடும்பத்துடன் பொழுதை கழித்து விட்டு மீண்டும் பணிக்கு ரயிலில் புறப்பட்டார்.

        ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிலையிலிருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு அதே இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு முறைப்படி அடக்கம் நடைபெற்றது.

      பகீர்ராஜுக்கு சைனி ராணி என்ற மனைவியும் 10, மற்றும் 8 வயதுகளில் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்
தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறைக்கு தேசிய தன்னார்வ இரத்ததான விருது
பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

September 26, 2024
46 Views
நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு
நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரையில் மூளை சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்
புதிய இந்தியா இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account