By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச அளவில் சிறந்த கராத்தே வீரர்களை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சர்வதேச அளவில் சிறந்த கராத்தே வீரர்களை
சென்னைமாவட்டம்

சர்வதேச அளவில் சிறந்த கராத்தே வீரர்களை

Last updated: August 23, 2024 2:13 pm
August 23, 2024
117 Views
Share
SHARE

சர்வதேச அளவில் சிறந்த கராத்தே வீரர்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு – ஜேக்கப் தேவகுமார்.

 

 சென்னை, ஆகஸ்ட்- 23 ,  தென்னிந்திய  கராத்தே சம்மேளனத்தின்  சார்பாக 3 வது தென்னிந்திய மாநிலங்கள் அளவிலான கராத்தே போட்டிகள் சென்னை சாந்தோமில் உள்ள மான்ஃபோர்ட் பள்ளியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது…

 

தென்னிந்திய கராத்தே சம்மேளனத்தின் தலைவர் ஜேக்கப் தேவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த  கராத்தே போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,  தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராம்தயாள் மற்றும் நடுவர் ஆணைய தலைவர் அல்தாஃப் ஆலம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஆறு மாநிலங்களுக்கு இடையிலான கராத்தே போட்டிகளில்,                       தமிழ்நாடு கராத்தே விளையாட்டு சங்கம் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களை சார்ந்த கராத்தே சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ஜூனியர்,  சப்ஜூனியர், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் சீனியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் நடைபெற்ற இந்த கராத்தே போட்டிகளை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு                            சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

 

தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த கராத்தே போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

  

 

செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் தலைவர் ஜேக்கப் தேவகுமார் கூறுகையில்:-

 

இன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களால் தொடங்கப்பட்டு 2 நாட்கள் நடைபெறும் இந்த கராத்தே போட்டிகளில் தென்னிந்தியாவை சேர்ந்த ஆறு மாநிலங்களை சார்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு,               தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர் .

இந்தியாவில் வருங்காலங்களில் சர்வதேச அளவில் சிறந்த கராத்தே வீரர்களை உருவாக்குவதற்கான  தங்களின் சம்மேளனத்தின் சார்பாக   தீவிரமான முயற்சிகள்  எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை அமிர்தா இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 15ம் ஆண்டு துவக்க விழா
52 வது ஆண்டு திருக்கொடியேற்று விழா
சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் அரியலூர் ஆர்ப்பாட்டம்
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

போதைப்பொருள் புழக்கத்தை எதிர்த்துப் போராட உறுதிமொழி

June 29, 2024
94 Views
மேட்டுப்பட்டியில் தவெக பெயர் பலகை திறப்பு
பரமக்குடியில் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா
தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account