By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
இராமநாதபுரம்மாவட்டம்

புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா

Last updated: December 16, 2024 12:20 pm
December 16, 2024
272 Views
Share
SHARE

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார்


ராமநாதபுரம், டிச.16-


ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் 28 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கூரிசாத்தனார் அய்யனார் கோயில் அருகில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

புதிய தமிழகம் கட்சி 

 தமிழ்நாட்டில் உள்ள ஒரு இந்திய பிராந்திய அரசியல் கட்சியாகும் . இந்த கட்சி  டிசம்பர் 1997 டிசம்பர் 15 ம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி அவர்களால் நிறுவப்பட்டது. கட்சியின் 28 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மதுரை ரோட்டில் கூரிசாத்தனார் அய்யனார் கோயில் அருகில் புதிய தமிழகம் கட்சி கொடியை கட்சி நிர்வாகிகள் ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

28 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் குமார் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாலுச்சாமி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மலை செல்வம், மாநில மகளிர் அணி செயலாளர் வசந்தா ஆகியோர் முன்னிலையில் கட்சிக்கொடி ஏற்றி கட்சிப் பணி குறித்தும் டாக்டரின் மக்கள் சேவை குறித்தும் நிர்வாகிகள் விளக்கி பேசி புதிய தமிழகம் வாழ்க வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் அவ்வழியாக வந்த பஸ் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் துணைச் செயலாளர் கண்ணன், நயினார் கோயில் ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சேகர், முரளி, முருகையா பாண்டி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜவேல், கடலாடி ஒன்றிய செயலாளர் (கிழக்கு) லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் பேரின்பராஜ், பரமக்குடி நகர் செயலாளர் சிங்கராஜ், முன்னாள் நகர் செயலாளர் கோபி, ராமநாதபுரம் நகர் இளைஞர் அணி செயலாளர் மகேந்திரன், நகரத் துணைச் செயலாளர் வினோத், திருப்புல்லாணி ஒன்றிய கிளைச் செயலாளர் பழனி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர் பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், வர்த்தக அணியினர் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்
குமரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவை
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நாகர்கோவிலில் 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்
லயன்ஸ் சங்கம் சார்பாக மகளிர் தின விழா,
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பள்ளியில் சிறப்பு அன்னதானம்

November 28, 2024
34 Views
மருதமரம் அருகே பாலத்தின் கீழ் மழைநீர்
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
குரூப்-4 அரசுத் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account