By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவை

Last updated: September 28, 2024 12:17 pm
September 28, 2024
73 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 28

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 30-ம் தேதி முதல் அக்டோபர் 07 தேதி வரை வழங்கப்பட உள்ளதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள 44 அஞ்சலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 30.09.2024 முதல் 07.10.2024 வரை வழங்கப்பட உள்ளது. புதிய ஆதார் பதிவு இலவசமாக செய்யப்படுகிறது.
பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் பள்ளிகளின் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள 44 அஞ்சலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 30.09.2024 முதல் 07.10.2024 வரை வழங்கப்பட உள்ளன. புதிய ஆதார் பதிவு இலவசமாக செய்யப்படுகிறது. பெயர், முகவரி, மின்னஞ்சல், அலைபேசி, பிறந்த தேதி முதலியவற்றில் திருத்தம்/மாற்றம் செய்யவும் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் எண்களுக்கான புதுப்பிக்கவும் ரூ.50/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூ.100/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய சான்றுகளோடு அருகில் இருக்கும் அஞ்சலகங்களை அணுகி இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம். உங்கள் பகுதியில் அல்லது ஊரில் குறைந்தபட்சம் 100 பேருக்கு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் செய்யவேண்டி இருப்பின் இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்பட்டு சேவைகள் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கண்தான விழிப்புணர்வு பேரணி
புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி .சண்முகம் பிறந்தநாள் விழா
லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் மின் பணியாளர்
நாகர்கோவிலில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளை மர்ம நபர்கள் கைரேகை சிக்கியது: 2 தனி படைகள் விசாரணை
செம்மொழி நாள் விழா . சான்றுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை

February 27, 2025
49 Views
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு
புதுக்கடை அருகே பாறையை உடைத்து கடத்தியதாக 3 பேர் கைது
அருமனை அருகே தாயின் கண் முன் சிறுமியை தாக்கிய பெண் கைது
தென்தாமரைகுளத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account