கம்பம்.
தமிழக அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான துறை தேர்வில் இருந்து 4 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாற்றுத்திறனாளிகள் ஊழியர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து அரசு ஆணை வழங்கிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், துறைச்செயலாளர் தாமஸ் வைத்தியன் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நல வாரிய உறுப்பினர் எஸ். கருப்பையா மற்றும் நிர்வாகிகள் நன்றியைத் கூறினர்.