தருமபுரி நகர மன்ற தலைவர் நாட்டான்மாது அவர்களின் தலைமையில் இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் அ. மணி எம். பி. அவர்கள் தர்மபுரியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தர்.உடன்
கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம், நாட்டான் மாது, முல்லைவேந்தன், ரவி ,தங்கமணி மற்றும் வார்டு உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.