இந்துசமய அறநிலையங்கள் துறை சார்பாக சூளகிரி வட்டம், அகரம், அருள் பாலமுருகன் திருக்கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா தேரோட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார்,., அவர்கள் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், இந்துசமய அறநிலையங்கள் துறை சார்பாக சூ வட்டம், அகரம், அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் தைப்பூச தேர்த்திரு தேரோட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார்,., அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்துசமய அறநிலையங்கள் துறை சார்பாக சூளகிரி வட்டம், அகரம், அருளி பாலமுருகன் திருக்கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா 08.02.2025 முதல் 14.02. வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் வழிபாடுகள், அபிஷேகங்கள்_ பூஜை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், நையாண்டி, மே கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. மே 11.02.2025 அன்று காலை 11.00 மணிக்கு தேர் ரதோற்சவம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையங்கள் துறை உதவி ஆலை.வெ.இராமுவேல், வட்டாட்சியர் .மோகன்தாஸ், செயல் அலுவல .க.சின்னசாமி, .மல்லிகா, .சத்யா, ஆய்வாளர்கள் .செ.பூவர .ராமமூர்த்தி, .சக்தி, .வேல்ராஜ், .அருள்மணி, வருவாய் ஆய் .ரத்தினம், திருக்கோயில் அர்ச்சகர், பணியாளர்கள் மற்றும் ஊர்பொதுமக ஆகியோர் கலந்துக்கொண்டனர்.