By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
அரசியல்தமிழ்நாடுதென்காசிவிளையாட்டு

சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு

Last updated: November 14, 2025 5:49 pm
November 14, 2025
24 Views
Share
SHARE

சங்கரன்கோவில், நவ. 14 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் 2025 ஆண்டுக்கான ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை’ போட்டி வரும் நவ.28 ம்தேதி முதல் டிச.10 ம்தேதி வரை நடைபெறவிருப்பதையடுத்து வெற்றிக்கோப்பைக்கான பயணமானது தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது.

இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கடந்த 10ம் தேதி வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணத்தையும், காங்கேயன் சின்னத்தையும் அறிமுகப்படுத்தி துவக்கி வைத்தார். அதனையடுத்து கன்னியாகுமரி, நெல்லை, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக இன்று மாலை சங்கரன்கோவில் ஶ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது. இவ்வெற்றிக் கோப்பையினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் எம்எல்ஏ.வுமான ராஜா, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன்திருமலைக்குமார் ஆகியோர் காட்சிபடுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், ஹாக்கி யூனிட் ஆப் தென்காசி செயலாளர் பால்மகேஷ், தென்காசி ஏடிஎஸ்பி அறிவழகன், ஶ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராஜேஸ்கண்ணா, தலைமை ஆசிரியர் ந. பழனிச்செல்வம், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், திமுக நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விளையாட்டு சங்க செயலாளர்கள், பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு பைபாஸ் ரோட்டில் எஸ்.பி ஸ்டாலின் ஆய்வு
விடுபட்டவர்களுக்கும்மகளிர் உரிமைத்தொகை
புதுக்கடை அருகே நிறுத்திய வாகனத்தில் பிணமாக காணப்பட்ட டிரைவர்
விளாத்திகுளத்தில் அதிமுகவின் 54வது துவக்க விழா பொதுக்கூட்டம்
அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

திருடு போன 100 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு; எஸ்பி சந்தீஷ் அதிரடி நடவடிக்கை

August 14, 2025
25 Views
தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் (வழி) தானிப்பாடி சாலை
வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்வசந்த் எம். பி
முதுமலை யானை பாகன்களுக்கு வீடு
அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account