வேலூர்_26
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த கீழ்மொணவூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற தொகுதிகளின் ஆலோசனை கூட்டம் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வ. வினோத்கண்ணா தலைமையில் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் தி .திருமால்வளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . உடன் தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், மண்டல பொறுப்பாளர் கு ஜம்புலிங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் கி சுதாகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.