By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளையார்கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11 -ம் ஆண்டு விளையாட்டு போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > காளையார்கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11 -ம் ஆண்டு விளையாட்டு போட்டி
சிவகங்கை

காளையார்கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11 -ம் ஆண்டு விளையாட்டு போட்டி

Last updated: August 23, 2025 3:41 pm
August 23, 2025
41 Views
Share
SHARE

காளையார்கோவில், ஆக. 23 –

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளுக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி முதல் நிலை சேர்மன் கோகிலா ராணி நாராயணன் மற்றும் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன் அரசு முதன்மை மருத்துவர் பாபா தலைமையேற்று நடத்தினார்.

மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜா, காளையார் கோவில் கூட்டு விளையாட்டு மையங்களின் தலைவர் பகிர் முகைதீன் மற்றும் செயலர் ஆரோக்கிய மலர், மிதிவண்டி கழகத்தின் தலைவர் நாகராஜன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வேதமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பள்ளியின் தாளாளர் சேகர் ஸ்டாலின் ரவீந்திரன் லெனின் ஜீவானந்தம், முதல்வர் வீரபாண்டி, பொருளாளர் முருகேசன் ஆகியோர் சிறப்பு செய்தனர்.

மேலும் இவ்விழாவில் பல்வேறு போட்டிகளுக்கு பரிசுகளை செயலர் தெய்வானை ஜீவானந்தம் மற்றும் செல்வி சிவாசினி செல்வன் அருண் ஆகியோர் வழங்கினர். மேலும் இவ்விழாவில் காளையார்கோவில் ஒன்றிய வட்டார யாதவ சங்கத் தலைவர் அங்குசாமி, சுக்கானூரணி தலைவர் அமுதா ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், மலேசிய தொழிலதிபர் பூமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் தலைமையில் விழா குழுவினர் மாணவ மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நிறைவேற்ற புதிய துணை வட்டாட்சியர் பணியிடம் வேண்டும்; ஊழியர்கள் கோரிக்கை
சிவகங்கை உதய தின விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு :
பாகநிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டாறு அருகே சொத்துக்கு பணம் வாங்கி மோசடி: கேரளாவை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு

May 26, 2026
20 Views
ஸ்ரீ பாலுடையார் கொம்பு மாடன் கோவிலுக்கு தாழ்வாரம் அமைக்க வேண்டி திருநெல்வேலி கலெக்டர் சுகுமாரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று
கால்வாய் உடைப்பு சரி செய்யும் பணி: தளவாய்சுந்தரம் ஆய்வு.
ஆச்சிபட்டி ஊராட்சி த.வெ.க சார்பில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க சார் ஆட்சியரிடம் கோரிக்கை!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account