திருப்புவனம்
ஆக:29
சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்க கூட்டம் தலைவர் முருகானந்தம்
மாநிலத் துணைத் தலைவர் V. மாரி ஆகியோர் தலைமையில்
மாநிலத் இணைச் செயலாளர் M. ரமேஷ் மாவட்ட தலைவர்
M.சுருளிப்பாண்டி
ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டது.
கால முறைஊதியம் (Dகிரேடு) பெறுவதற்கான
ஆலோசனை மற்றும்
கருணை அடிப்படை வேலை இல்லை என்று சொல்லும் அரசாணை எண் 33 ரத்து செய்ய மாநில சங்கத்தை கேட்டுக் கொள்ளப்பட்டது
கூட்ட நிறைவில் மாவட்ட தலைவர் சுருளிப்பாண்டி நன்றி கூறினார்.
இந்த நிகழ்வின் போது
சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.