By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில பொதுச் செயலாளராக திண்டுக்கல் டாக்டர் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாநில பொதுச் செயலாளராக திண்டுக்கல் டாக்டர் தேர்வு
திண்டுக்கல்மாவட்டம்

மாநில பொதுச் செயலாளராக திண்டுக்கல் டாக்டர் தேர்வு

Last updated: June 13, 2024 10:25 am
June 13, 2024
122 Views
Share
SHARE

திண்டுக்கல்  ஜுன் :12

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் 2024 -2026 – ஆம் ஆண்டுகளுக் கான மாநில நிர்வாகிகள் தேர்தல் கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளராக திண்டுக்க அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர்  டாக்டர்.அ. சீனிவாசன்  தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொது சுகாதாரத் துறை பிரிவின் மாநில செயலாளராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.இவர் தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாநில தலைவராக மதுரையை சேர்ந்த டாக்டர் கே.செந்தில்  தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளராக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பிரபு சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத் தலைவராக கோவையை சேர்ந்த மருத்துவர் ரவிசங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டார். மேலும் துறை பிரிவுகளின் செயலர்களாக மருத்துவர்கள் சந்திரசேகர், ஜெஸ்லின், சுந்தரராஜன் ஆகியோரும் துணைத் தலைவர்களாக மருத்துவர்கள் கனகராஜன், அன்பழகன், ராஜேஷ்குமார் ஆகியோரும் இணைச் செயலாளர்களாக மருத்துவர்கள் தனசேகரன், பாலச்சந்தர், சுரேஷ்குமார், குலோத்துங்கச்சோழன், கோகுலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டாக்டர்.அ.சீனிவாசன் அவர்களை திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகளான மருத்துவர்கள் சுரேஷ்பாபு ,திருலோகசந்திரன், நாகராஜன், சதீஷ்பாபு, ஷேக் அப்துல்லா, குமார், வினோத், அசோக்குமார் ஆகியோர் வாழ்த்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்
தந்தையை அடித்துக் கொன்றுவிட்டு மதுபோதையில் இறந்ததாக நாடகமாடிய மகள் போலீஸாரால் கைது
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
100நாள் வேலை தமிழ்நாட்டிற்கு ரூ.4034கோடி
தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள்விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வழிபாடு

September 24, 2024
42 Views
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்
புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனை
சூலூர் பேரூராட்சி வணிக வளாக கடைகள் ஏலம்
நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account