By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூலூர் பகுதி வக்பு மசோதாவை கண்டித்து கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சூலூர் பகுதி வக்பு மசோதாவை கண்டித்து கண்டனம்
கோயம்புத்தூர்

சூலூர் பகுதி வக்பு மசோதாவை கண்டித்து கண்டனம்

Last updated: April 7, 2025 9:50 am
April 7, 2025
32 Views
Share
SHARE

கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்
சூலூர் பகுதியில்
மாவட்ட செயலாளர் பாபு தலைமையில்
மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கின்ற வகையிலும் வக்பு சொத்துக்களில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்தும் சிறுபான்மையினரை வஞ்சிக்கின்றது என்றும் மதத்தின் பெயரால் மக்களைபிளவுபடுத்துகின்ற வகையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை சிதைக்கின்ற மற்றும் அரசியல் சட்டத்தை மீறுகின்ற வகையிலும் பிரிவினையை தூண்டுகின்ற வகையிலும் வக்பு சட்ட திருத்த மசோதா அமைந்துள்ளது. ஆகவே அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி
கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
சரவணன்,
மோகனபிரியா,
ரோகித்ராஜா
சதீஷ் தமிழ்ச்செல்வன்
சந்தோஷ்
அஸ்வின்குமார்
இருகூர் மணி
தங்கசெல்வன்
சுந்தர்கணேஷ்
மோகன்
ஜெகநாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் சுன்னத் ஜமாத் சூலூர் தலைவர் கலீல் ரகுமான் தலைமையில் ஜமாத் நிர்வாகிகளும் தமிழக வெற்றிக்கழக கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காசநோய் கண்டறியும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
கொங்கு மண்டல தலைவர் குலோபால் டாக்டர் மு. பூபதி அழைப்பு!!
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கோவை மண்டல மாணவர் சாதனை
ஈரோடு டெக்ஸ்வேலியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் பார்வையிட்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

தயாநிதி மாறன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சந்திப்பு

June 20, 2024
71 Views
ஐந்து ஆண்டுகளில் 500 டன் பிளாஸ்டிக்கை குறைக்க இலக்குடன் ஹிமாலயா பேபிகேர் பேக்கேஜ் புதுப்பிப்பு
கெங்கையம்மன் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பு
யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்சம்
வீடுகளை இடிக்க வந்த அதிகாரி நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account