By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
இராமநாதபுரம்மாவட்டம்

முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: September 12, 2024 12:14 pm
September 12, 2024
48 Views
Share
SHARE

கீழக்கரை,செப்.12-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட் பகுதியில் குடியிருந்து வந்த பாண்டிச்சேரியை சேர்ந்த சுபாஷ் (25) என்பவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா (19) என்பவருக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமண நடைபெற்றது. திருமணம் முடித்து ஐஸ்வர்யாவை கீழக்கரைக்கு அழைத்து வந்தார் சுபாஷ் அவர் கீழக்கரை ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். ஹோட்டல் முதலாளி வீட்டில்  மேல் மாடியில் சுபாஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் சுபாஷ் எப்போதும் போல காலையில் ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார் . அதை போல் முதலாளி வீட்டில் உள்ளவர்களும் மருத்துவத்திற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில். முதலாளி தங்கியுள்ள கீழ் வீட்டில்  ஐஸ்வர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலாளியின் மகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் போது நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகப்பட்டு ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தினருக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே கணவன் வந்து கதவை உடைத்து ஐஸ்வர்யா உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கீழக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.பின்பு திருமணம் ஆகி 8 மாதங்களே ஆனதால் ஐஸ்வர்யா உடலை  பிரோத பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் பிறந்த தின திருமணம் சீர்வரிசை
குமரி மாவட்ட கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை
உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சியின் சார்பாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்
படந்தாலுமூடு அருகே ஜூஸ் கடையில் மதுபான விற்பனை செய்த வியாபாரி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்

October 6, 2025
22 Views
தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்
பல்கலையில் டிஆர்டிஓ நிதி உதவியுடன் கணிணி
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர்
அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account