கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், வடமலம்பட்டி தரப்பு, புளியம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட தொழில் மையம் சார்பாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மளிகை கடை வைக்க மானியத்துடன் கூடிய கடனுதிக்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் வழங்கினார்கள். உடன் தனிதுணை ஆட்சியர் .தனஞ்செயன் மாவட்ட தொழில் மைய மேலாளர் .பிரசன்ன பாலமுருகன் ஆகியோர் உள்ளனர்.



