By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மறுவாழ்வு முகாமில் பூங்கா அமைக்க ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மறுவாழ்வு முகாமில் பூங்கா அமைக்க ஆய்வு
மாவட்டம்

மறுவாழ்வு முகாமில் பூங்கா அமைக்க ஆய்வு

Last updated: November 14, 2024 10:03 am
November 14, 2024
48 Views
Share
SHARE

  ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் தாளாளர் சந்திரசேகர் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் ஆகியோர் பூங்கா மற்றும் குளம் கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட  தளபதி நகரில் புதியதாக  கட்டப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை இன்று ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் தாளாளர் சந்திரசேகர் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் ஆகியோர் அப்பகுதியில் பூங்கா அமைப்பது மற்றும் குளங்கள் கட்டுவது தொடர்பான பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

தளபதி நகர் இலங்கை அகதிகள் முகாமை கடந்த ஆண்டு மாண்புமிகு முதல்வர் ஆணைப்படி தமிழக  அமைச்சர்கள் காந்தி மற்றும்  சக்கரபாணி  மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் இப்பகுதியில் வீடு கட்டுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்று வருகிறது. இப்பணியை இன்று ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் மூன்றாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் துணை தலைவர் ஜெயலட்சுமி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்பகுதியில் பூங்கா அமைப்பது  மற்றும் குளம் கட்டுவது தொடர்பாக பார்வையிட்டார்கள்.

 

இந்த நிகழ்வில் முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் தேவேந்திரன் பேரூராட்சி அவை தலைவர் தணிகை குமரன் பேரூராட்சி கவுன்சிலர் சுமித்ரா தவமணி லிங்கா ஸ்டில் உரிமையாளர் கார்த்தி தொழிலாளர் அணி சங்கர் இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரவேல் இளையசூரியன் பாஸ்கர் சூரிய பிரகாஷ் அருள்ராஜ் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வள்ளலாரின் 202வது அவதார தின விழா
திமுக கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம்
குளச்சலில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதி பலி
புத்தக திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு

September 9, 2025
82 Views
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் காயா மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர்
கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account