கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி, டெல்டா நிறுவன கூட்டரங்கில், டெல்டா நிறுவனத்தின் செயல்பாடுகள், உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் .டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன், தொழில்துறை செயலாளர் .அருண்ராய் ., சிப்காட் மேலாண்மை இயக்குநர் மரு.செந்தில்ராஜ் ., மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., சிப்காட் நிர்வாக இயக்குநர் .டி.சினேகா ., கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் .கே.கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் .தே.மதியழகன் (பர்கூர்), .ஒய்.பிரகாஷ் (ஓசூர்), .டி.ராமச்சந்திரன் (தளி) உள்ளிட்ட பலர் உள்ளனர்.



