திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025 கல்வி ஆண்டிற்கு RTE சட்டம் 2009 -ன் படி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக் தனியார் பள்ளி) திருமதி தேன்மொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
RTE சட்டம் 2009 -ன் படி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics