By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 29 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 29 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்
இராமநாதபுரம்மாவட்டம்

29 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்

Last updated: February 26, 2025 9:38 am
February 26, 2025
66 Views
Share
SHARE

 பரமக்குடி,பிப்.25: பரமக்குடி அருகே மஞ்சூரில் 1993 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட  பரமக்குடி அருகே முதன் முதலாக மஞ்சூரில் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 50 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.தற்போது இவர்கள் ஆசிரியர்கள், பேராசிரியராக பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்நிலையில்,மஞ்சூர் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் 29 ஆண்டுகளுக்கு பிறகு  கல்வி பயின்ற மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சந்தித்துக் கொண்டனர். தங்களுக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்களுடன் ஒருவருக்கொருவர் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.  தங்கள் படித்த காலம் தற்பொழுது செய்து வரும் பணி குறித்து பேசினர். மேலும், தங்களுக்கு ஒரு விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தாங்கள் பயின்ற காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்சிப் படுத்தப்பட்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தங்களுக்குள் இனிப்புகளை வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பாக நிதி திரட்டி ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு தேவையான உதவிகளே செய்வதாக உறுதியளித்துச் சென்றனர்.

 

 

 பட விளக்கம் 

 

 பரமக்குடி அருகே மஞ்சூர் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

பொறியாளர்யிடம் கணக்கில் வராத ரூ 3லட்சம் பறிமுதல்
கன்னியாகுமரியை சேர்ந்த 2 பேர் சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழப்பு
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒதுக்கி தந்து பள்ளி வளர்ச்சி
போலீஸ் எரித்து கொலை குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் சுமார் 39

May 25, 2025
58 Views
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி
பின்பக்க கதவினை திறந்து தங்க தாலியை அறுத்துச் சென்ற திருடன் கைது
சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account