By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவிலான நீச்சல் போட்டி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாநில அளவிலான நீச்சல் போட்டி!!
தஞ்சாவூர்மாவட்டம்

மாநில அளவிலான நீச்சல் போட்டி!!

Last updated: July 2, 2024 3:40 pm
July 2, 2024
87 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 2

தஞ்சாவூரில் நடந்த மாநில அளவி லான நீச்சல் போட்டிகள் 620 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண் டனர்.

   தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஏ ஒய் ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது .இந்த போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் ,திண்டுக்கல், ராஜபாளையம், வேலூர், திருநெல் வேலி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, ஈரோடு ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ஆகிய இடங்களை சேர்ந்த 620 விளையாட்டு வீரர்கள் வீராங்கனை கள் கலந்து கொண்டனர்.

   இதில் 100 மீட்டர் 50 மீட்டர் 25 மீட்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் பிரீஸ்டைல் பட்டர்பிளை, பேக் ஸ்ட்ரோக் , பிரஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் தனித்திறன் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 6முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள், 8வயதுக்குட்பட்டவர்கள், 9 வயதுக்கு ட்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர் கள், 11 வயதுக்குட்பட்டவர்கள், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் ,15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என 7 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன

   இப்போட்டியினை தஞ்சாவூர் மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், இணை செயலர் நல்லாசிரியர் சதாசிவம், டாக்டர் வெங்கடேசன் தொழிலதிபர் கள் அர்சத் அகமது ,சுரேஷ் மற்றும் ஏஒய்ஏ ஸ்போர்ட்ஸ் கிளப்பின் பங்குதாரர்கள் மார்ட்டின், ஜேன்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

   போட்டியில் முதல் மூன்று இடங்க ள் பிடித்த வீரர் வீராங்கனைகளு க்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. போட்டியில் கலந் து கொண்ட அனைவருக்கும் பங்கேற்றத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
தருமபுரி கிழக்கு திமுக புதிய பொறுப்பாளர் ஆ. மணி
எஸ்.பி., அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
குடிபோதையில் மயங்கி ஓடையில் விழுந்தவர் பரிதாப சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

இருதய சிகிச்சை பிரிவு துவங்க சுகாதாரத்துறை அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு

June 29, 2024
98 Views
பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல்
மாரியம்மன் ஓசைமணி காளியம்மன் பிடாரியம்மன் சப்த கன்னியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரத்தில் த.வெ.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account