வேலூர் மாவட்டம், காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகம் அண்ணா அரங்கத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, இருப்பிடம், உணவு அளிக்கும் ஸ்டார்ஸ் திட்டம் விழா .
வி.ஐ.டி. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.. இதில் மாணவர்கள் பயிலும் கல்வியால் தான் வீடும் வளரும், நாடும் வளர முடியும் என்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள்
திரைப்பட நடிகர் கார்த்தி சிவகுமார் மற்றும் திரைப்பட இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மாணவர்களை ஊக்க படுத்தும் வகையில் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்தும் ஸ்டார் திட்டம் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளதாகவும் உரையாற்றினர். உடன் வி.ஐ.டி பல்கலைக்கழகம் துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உரையாற்றினர்
விழாவில் ரமணி பாலசுந்தரம், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஸ்டார்ஸ் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வாழ்க்கையில் வெற்றியடைந்த மாணவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் புத்தகம் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.