தமிழக முதல்வர் ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா புளியங்குடி நகர கழக சார்பில் திமுக நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது
பிறந்தநாளை முன்னிட்டு புளியங்குடி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து புளியங்குடி நகரப் பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர்
மேலும் புளியங்குடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது விழாவில் அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன், அப்பா குட்டி அருணாசலம், சுற்றுச்சூழல் அணி இராஜராஜன், நகர துணை செயலாளர்கள் காந்திமதியம்மாள், கருப்பசாமி, ஆசைக்கனி, மாவட்டப் பிரதிநிதி சுரேஷ், வார்டு செயலாளர்கள் கருத்த பாண்டி, மாரிச்செல்வம், மணிகண்டன், நகர இளைஞரணி சதீஷ், வழக்கறிஞர் அணி பிச்சையா, கவுன்சிலர் எஸ்ரா அருணா தேவி, கலை இலக்கிய அணி மணிமாறன், வாசிப்பு இயக்கம் ஜெகநாத பெருமாள், மீனாட்சி சுந்தரம், பழனிச்சாமி, தங்கம், ஜோதி பாண்டியன், ஓட்டுனர் அணி அன்புராஜன், பாலமுருகன், மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.