வேலூர்=15
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி அருள்மிகு ஸ்ரீ சாலை கெங்கை அம்மன் ஆலயத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு பாலாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தா ஆர். வேலு , தலைவர் பாபு ,செயலாளர் அறிவழகன் ,பொருளாளர் தங்கமணி, துணைத் தலைவர் அசோகன் ,துணைச் செயலாளர் ஜீவா, துணை பொருளாளர் மகேஷ், அறிவிப்பாளர் முத்துக்குமரன், மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.