குமரி மாவட்டம் கொய்யன்வினை பாரத் மெட்ரிகுலேஷன் மற்றும் இன்டர்னேஷ்னல் பள்ளியில் வைத்து நடைபெற்ற மாணவர் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டியை குமரி கி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இராஜாங்க மங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் வழக்கறிஞர் செ.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தார்.



