மதுரை மாவட்டம்
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்காலக்குடி அருகே உள்ள வஞ்சிப்பட்டி கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதற்கான ஏற்பாடுகளை கிராமத்தின் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.